இன்றைய தினம் - பிப்ரவரி 25

 Thursday, February 25, 2021  12:30 AM   No Comments

2006 - உலகின் மக்கள் தொகை 650 கோடியை தாண்டியது.

1835 – இந்திய இராணுவத்தில் உடலொறுப்புத் தண்டனை இல்லாதொழிக்கப்பட்டது

1965 – விராலிமலை சண்முகம், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது நஞ்சுண்டு இறந்த போராளி (பி. 1943) நினைவு தினம்

1988 - மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி ஏவப்பட்டது.

1836 - சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.

1932 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார்.

2007 - ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது.2001 – டான் பிராட்மன், ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1908) நினைவு தினம்

2004 – நாகிரெட்டி, இந்திய திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர், (பி. 1912) நினைவு தினம்

1897 – வேதரத்தினம் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1961) பிறந்த தினம்

1938 – பாரூக் இஞ்சினியர், இந்தியத் துடுப்பாட்ட வீரர் பிறந்த தினம்

1973 – கௌதம் மேனன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் பிறந்த தினம்

1979 – பிரேம்ஜி அமரன், தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் பிறந்த தினம்

2015 – அ. வின்சென்ட், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928) நினைவு தினம்
Similar Post You May Like

 • இன்றைய தினம் - மார்ச் 8

   Mon, March 8, 2021 No Comments Read More...

  அனைத்துலக பெண்கள் நாள் அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாட

 • தீப வழிபாட்டின் பலன்கள்

   Sun, March 7, 2021 No Comments Read More...

  வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். தீப வழிபாடு பழங்கால வழக்கங்களில் ஒன்றாக உள

 • இன்றைய தினம் - டிசம்பர் 26

   Sat, December 26, 2020 No Comments Read More...

  சுனாமி பேரலை தாக்கிய தினம் 2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடு
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right