இன்றைய தினம் - மார்ச் 8

அனைத்துலக பெண்கள் நாள்
அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும்.
1974 – ஜே. பி. சந்திரபாபு, தமிழகத் திரைப்படப் பாடகர், நடிகர் (பி. 1924) நினைவு தினம்
1618 - ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
1761 - வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிலநடுக்கம் பதியப்பட்டது.

1817 - நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.
1911 - அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
1957 - எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.
1873 – ராபர்ட் வில்லியம் தாம்சன், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. 1822) நினைவு தினம்
1900 – அவார்டு அயிக்கன், ஆர்வர்டு மார்க் I ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1973) பிறந்த தினம்

Similar Post You May Like
-
தீப வழிபாட்டின் பலன்கள்
Sun, March 7, 2021 No Comments Read More...வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். தீப வழிபாடு பழங்கால வழக்கங்களில் ஒன்றாக உள
-
இன்றைய தினம் - பிப்ரவரி 25
2006 - உலகின் மக்கள் தொகை 650 கோடியை தாண்டியது. 1835 – இந்திய இராணுவத்தில் உடலொறுப்புத் தண்டனை இல்லாதொழிக்கப்பட்டது 1965 – விராலிமலை சண்முகம், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்
-
இன்றைய தினம் - டிசம்பர் 26
சுனாமி பேரலை தாக்கிய தினம் 2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடு
