கோவையில் தற்போது வரை வாக்குபதிவு நிலவரம்

சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தொகதி வாரிய விபரம் வெளியிடப்பட்டள்ளது..
இந்த நிலையில் கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி
மேட்டுப்பாளையத்தில் 16.41%
சூலூர் – 24.22%

கவுண்டம்பாளையம் – 18.03%
கோவை வடக்கு – 19.21%
தொண்டாமுத்தூர் – 24.09%
கோவை தெற்கு – 22.96%
சிங்காநல்லூர் – 16.40%
கிணத்துக்கடவு – 28.21%
பொள்ளாச்சி – 28.86%
வால்பாறை – 14.09% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
10 சட்டமனற் தொகுதிகளிலும் காலை 11 மணி நிலரவப்படி சரசரியாக 21.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Similar Post You May Like
-
வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணம் விநியோகம் செய்வதாக காங்கிரஸ் வேட்பாளர் சாலை மறியல்
Tue, April 6, 2021 No Comments Read More...கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் டோக்கன் கொடுத்து பணம் விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களோடு சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.
-
கோவையில் பல இடங்களில் வாக்கு இயந்திரம் கோளாறு.
வெயில் காரணமாக பொதுமக்கள் வாக்களிக்க காலையிலேயே குவிந்தனர். பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று உற்சாகமாக வாக்களித்தனர். சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோ
-
கோவையில் 105 வயதான மூத்த வாக்காளர் வாக்களித்தார்
கோவை கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்த மாரப்ப கவுண்டர், 1916 ஆம் ஆண்டு ஜுன் 1 ஆம் தேதி பிறந்தவர். தற்போது அவருக்கு வயது 105. விவசாயியான இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர்
