இன்றைய தினம் - பிப்ரவரி 25

 Thursday, February 25, 2021  12:30 AM   No Comments

2006 - உலகின் மக்கள் தொகை 650 கோடியை தாண்டியது.

1835 – இந்திய இராணுவத்தில் உடலொறுப்புத் தண்டனை இல்லாதொழிக்கப்பட்டது

1965 – விராலிமலை சண்முகம், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது நஞ்சுண்டு இறந்த போராளி (பி. 1943) நினைவு தினம்

1988 - மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிருதிவி ஏவப்பட்டது.

1836 - சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.

1932 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார்.

2007 - ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது.2001 – டான் பிராட்மன், ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1908) நினைவு தினம்

2004 – நாகிரெட்டி, இந்திய திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர், (பி. 1912) நினைவு தினம்

1897 – வேதரத்தினம் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1961) பிறந்த தினம்

1938 – பாரூக் இஞ்சினியர், இந்தியத் துடுப்பாட்ட வீரர் பிறந்த தினம்

1973 – கௌதம் மேனன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் பிறந்த தினம்

1979 – பிரேம்ஜி அமரன், தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் பிறந்த தினம்

2015 – அ. வின்சென்ட், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (பி. 1928) நினைவு தினம்
Similar Post You May Like

 • இன்றைய தினம் -- ஏப்ரல் 7

   Fri, May 7, 2021 No Comments Read More...

  இன்று உலக சுகாதார தினம்! உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்த

 • இன்றைய தினம் - ஏப்ரல் 6

   Thu, May 6, 2021 No Comments Read More...

  1938 – கோ.நம்மாழ்வார், தமிழக இயற்கை ஆர்வலர் (இ. 2013) பிறந்த தினம் 1917 - முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது. 1919 - மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார். 1

 • இன்றைய தினம் - ஏப்ரல் 26

   Mon, April 26, 2021 No Comments Read More...

  அறிவுசார் சொத்துரிமை நாள் 'மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் ச
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel