சின்க்ஃபீல்ட் கோப்பை: கருவானாவுடன் முன்னிலை பெற்றார் பிரக்ஞானந்தா; குகேஷ், ஃபிரூஜா அதிர்ச்சித் தோல்வி
2025 சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் ஏழாவது சுற்றில் மூன்று ஆட்டங்களில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன. இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, அலிர்சா ஃபிரூஜாவை வீழ்த்தி, 4.5/7 புள்ளிகளுடன் ஃபேபியானோ கருவானாவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார். அதே சமயம், இப்போட்டித் தொடரில் … Read More