குமாமோட்டோ மாஸ்டர்ஸ்: ஜிம்மி-பெய் ஜிங்கின் சிறப்பான தொடக்கம்
ஜப்பானில் புதன்கிழமை தொடங்கிய குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில், மலேசியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியான ஜிம்மி வோங்-லை பெய் ஜிங் ஆகியோர் நம்பிக்கையான தொடக்கத்தை பெற்றுள்ளனர். தங்கள் தொழில் வாழ்க்கையின் மிக உயர்ந்த தரவரிசையான உலக எண் 29 இடத்தைப் பிடித்த … Read More









